சக்தி வாய்ந்த வெடிகளால் பாறைகளை தகர்க்கும் பணி மேற்கொள்வதன் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஒன்றியம் சூரிய நகரம் ஊராட்சியில் அரசு கல் குவாரி இருக்கின்றது. இங்கே ஐந்து வருடத்திற்கு குத்தகையை தனியாள் ஒருவர் எடுத்திருக்கின்றார், சென்ற இரண்டு மாதங்களாக இந்த கல்குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று காலையில் எல்லாம்பள்ளி கிராம மக்கள் அரசு அனுமதி வழங்கிய அளவைவிட […]
கடந்த 2005 முதல் 2013 -ஆம் வருடம் வரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்தவர் 16-ம் பெனடிக்ட். இவர் கடந்த 2013 -ஆம் வருடம் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகி உள்ளார். பின்னர் குரு மடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக […]
நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் நகராட்சியில் 200க்கும் மேற்பட்ட எண்ணெய் ஆலைகள், நூல் மில்கள், அரிசி ஆலைகள் உள்ளிட்டவை இருக்கின்றது. இங்கே தினந்தோறும் திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்த செல்கின்றது. இதை தவிர்த்து சுற்றுலா வாகனங்களும் சரக்கு வாகனங்களும் பேருந்து உள்ளிட்டவைகளும் வந்து செல்கின்றது. இந்த இடத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் விபத்து […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி- அம்பூர் பேட்டை பகுதியில் தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குரு சரவணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆலங்காயம் வட்டார மருத்துவர் ச பசுபதி ஆய்வு செய்துள்ளார். அப்போது தொழு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி தொடர் சிகிச்சை பெற வேண்டும் என […]
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ‘ட்ரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்துள்ளார். இதில் மருத்துவமனையின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து […]
புத்தாண்டு இரவில் வீலிங்-பைக்ரேஸ்க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக்ரேஸுக்கும் வீலிங் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பூங்கா ரோடு, அங்கிருக்கும் பூங்காக்கள், துறைமுகம், தெர்மல் நகர் பீச் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் […]
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தில் சுந்தர் என்ற மீனாட்சி சுந்தர் (28) வசித்து வருகிறார். இவர் பர்மா காலனியை சேர்ந்த வடை கடை வியாபாரி ராமன் என்பவரிடம் 4 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் ராமன் அந்த கடனை திருப்பி கேட்ட போது சுந்தர் கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து ராமன் தன்னுடைய கடையில் இரவு நேரத்தில் சிக்கன் 65 செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை […]
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து முக்கிய பிரபலம் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ஆறாவது சீசன் ஆரம்பமாகி தற்போது முடிவுக்கு வரவிருக்கின்றது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அந்த எபிசோடு மிகவும் நன்றாக இருந்தது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எலிமினேஷனுக்கு அசீம், விக்ரமன், ஷிவின், […]
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. இத்திரைப்படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா […]
துணிவு பட டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றார்கள். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள […]
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஓராண்டு காலத்தில ஒரு கோடி பேருக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள்ல செஞ்சிருக்கோம். மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் மூலமாக ஒரு கோடி பேரு பயனடைந்து இருக்காங்க. 2 கோடியே 19 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட இருக்கிறது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் வழியாக ஒரு நாளைக்கு 36 லட்சம் பயணங்களை மகளிர் […]
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் […]
நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தால் இரண்டு கோடிக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை. ஒரு குடிக்கு 15 லட்சம் வங்கியில் போடுவேன், அதை செய்வேன், இதை இதை செய்வேன். நாங்கள் வந்தால்… அதை செய்வோம். வந்தபோது ஏன் செய்யவில்லை ? என்று ஒரு வரும் கேட்கவில்லை. இதையெல்லாம் சொன்னார்கள், நம்பினோம். ஆனால் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கொடுக்கும்போது இவன் திருடன். திருடத்தான் நமக்கு காசு தருகிறான் […]
தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து தற்போது இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். நடிகர் விஜயின் படங்கள் என்றாலே பொதுவாக வசூல் வேட்டை நடத்துவதால் வசூல் சக்கரவர்த்தி என்று தளபதி அழைக்கப்படுகிறார். அதன்பிறகு விஜய் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா. இவர் நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நாக சைதன்யா மற்றும் அகில் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை அமலா சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் நிலையில் பல்வேறு சமூக நல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பிராணிகள் பாதுகாப்புக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அமலா தெரு நாய்களை கொல்லக்கூடாது என நீதிமன்றத்தில் […]
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் பிரவீனா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி போன்ற தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய போட்டோ மற்றும் தன் மகளின் போட்டோவை ஒருவர் ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த வருடம் என்னுடைய போட்டோவை ஒருவர் ஆபாசமாக மார்பிங் செய்து […]
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் நடிகை ரேஷ்மா கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னுடைய சகோதரி எனக்கு திடீரென […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்களில் கோவிட் கட்டுப்பாடு […]
தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் தி.மு.க வில் நிர்வாக ரீதியாக இருக்கக்கூடிய 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தி.மு.க துணை பொது செயலாளர் பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, கருணாநிதி பொன்முடி, ஆ.ராசா போன்றோர் நிர்வாக ரீதியான அணிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள்கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 2023-ம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் தயாராகி விட்டனர். இன்றோடு 2022-ம் ஆண்டு முடிவடையும் நிலையில், நாளை புது வருடம் பிறக்கிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏற்கனவே புத்தாண்டு பிறந்து விட்டது. இதனால் புது வருட கொண்டாட்டத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால் இந்த வருடத்தில் நடந்த பல முக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் விளையாட்டுத்துறையில் குறிப்பாக இந்திய […]
புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அனைத்து மாவட்டங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பைக்கில் 2க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பயணித்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் மாதம் ரூ. 14,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பனி நீட்டிப்பு வழங்கப்படாது என தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 6,000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என்று […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசாக 1000 ரூபாயோடு கரும்பு, […]
கர்நாடகாவின் மைசூர் நகரில் 11 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக அழைத்து சென்றனர். ஆனால் பல்வேறு மருத்துவமனைகளில் பார்த்தும் எந்த பலனும் இல்லை. கடந்த எட்டு மாதங்களாக தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. இதன் காரணமாக பள்ளி படிப்பையும் இடையிலேயே நிறுத்தி விட்டார். இந்நிலையில் இறப்பை சிகிச்சை நிபுணரிடம் சென்ற போது அவர் முழு அளவில் எண்டோஸ்கோபி செய்து பார்த்து […]
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அரசின் எந்த ஒரு சலுகையை பெற வேண்டும் என்றாலும் இந்திய குடிமகன் என்று அடையாளத்தை குறிக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லாத என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசே புதிய எண் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எண் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு […]
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “பயங்கரவாதத்தின் மூலமாக இந்தியாவை யாரும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதை நாம் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அனைவருடனான உறவை சுமூகமான முறையில் பேணுவதற்கே இந்தியா விரும்புகிறது. ஆனால் அதற்காக சுமூகமான உறவு என்பதற்கு மன்னித்துக் கொண்டே இருப்பது அல்ல. விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால் இந்தியா இதில் தெளிவாக […]
இறைவனது அருளை பெறத் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டத்தின் முதன்மையானநோக்கமாகும் . தற்போது இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 3 முக்கிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, இனி திருவண்ணாமலை அருணாசலேசுவரர், மதுரை மீனாட்சி அம்மன், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். முன்பு, பழனி, ஸ்ரீரங்கம், உள்ளிட்ட 5 […]
2023 ஆம் புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் உலகின் முதல் நாடாக மத்திய பசுபக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 ஆம் புத்தாண்டு பிறந்தது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் இன்னும் சில மணி நேரங்களில் 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்த புத்தாண்டை எதிர்பார்த்து இந்திய மக்களும் உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த புத்தாண்டின் கடைசி நாளான இன்று 2022 ஆம் ஆண்டுக்கு குட்பை சொல்லியும் வருகிற 20203 […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை தெற்கு பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அருண்குமார் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்த அருண்குமார் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரிக்கு அருகில் இருக்கும் மரத்தில் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்துடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாண்டாம் பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜான்சி ராணிக்கு கடந்த 4-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் சளி தொந்தரவு இருந்ததால் குழந்தைக்கு பெற்றோர் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜான்சி ராணி குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார். சிறிது […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்குறிச்சி, பயணம் பகுதிகளை இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாலத்தில் இருக்கும் திருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இருள் சூழ்ந்து சமூகவிரோதிகளும், மது பிரியர்களும் இருக்கும் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலை முடிந்து வீட்டிற்கு வரும் பெண்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் சார்பில் […]
நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக இலவச நேரம் ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. திருப்பதி அலிப்பிரியல் பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம் போன்ற இடங்களில் இலவச தரிசன நேரம் ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கபடுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். […]
கர்நாடகா மாநிலத்திலிருந்து பேப்பர் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுண்டகிரி பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற இரண்டு கார்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார்களில் பயணம் செய்த 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]
நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் […]
இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் தாயார் மரணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயான ஹீராபென்னிற்கு 99 வயதான நிலையில், இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாயாரின் இறப்பு செய்தியை அறிந்தவுடன் பிரதமர் மோடி உடனடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அங்கு தன் தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு, இறுதி சடங்குகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து காந்திநகரில் இருக்கும் மயானத்தில் அவரின் உடலை […]
பிரபல ஆஸ்திரேலிய நடிகர் பாபி டிரீசன் (56) காலமானார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ‘யங் டேலண்ட் டைம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பாபி பிரபலமானார். பாபியின் மறைவுக்கு சக நடிகர்கள் மற்றும் ஆஸ்திரேலிய திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். யங் டேலண்ட் டைம் (1979), நெய்பர் (1985) மற்றும் யங் டேலண்ட் டைம் டெல்ஸ் ஆல் (2001) ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பாபி அங்கீகாரம் பெற்றார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]
நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தால் இரண்டு கோடிக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை. ஒரு குடிக்கு 15 லட்சம் வங்கியில் போடுவேன், அதை செய்வேன், இதை இதை செய்வேன். நாங்கள் வந்தால்… அதை செய்வோம். வந்தபோது ஏன் செய்யவில்லை ? என்று ஒரு வரும் கேட்கவில்லை. இதையெல்லாம் சொன்னார்கள், நம்பினோம். ஆனால் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கொடுக்கும்போது இவன் திருடன். திருடத்தான் நமக்கு காசு தருகிறான் […]
உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டின் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டின் ஆக்லாந்து நகரம் வானவேடிக்கை மற்றும் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாக்லாந்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓன்று கூடி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை கூறி புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்று வருகின்றனர். இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. சிட்னி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பட்டாசுகள் வெடிக்க மக்கள் 2023 புத்தாண்டை வரவேற்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கங்கப்பாளையம் பகுதியில் சின்னபையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 27-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதற்கிடையில் வயல்வெளியில் ரத்த காயங்களுடன் 2 காதுகளும் அறுக்கப்பட்ட நிலையில் ஜெயலக்ஷ்மி மயங்கி கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]
இந்தோனேசிய நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தோனேசிய அரசு கொரோனா விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது. அந்நாட்டு அதிபரான ஜோகோ விடோடோ கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தில் 1.7 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்ததால், கொரோனாவிற்கு எதிரான […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எட்டிமடை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜன் கோவையை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். எனவே அவர்களிடம் கூற வேண்டாம் என ராஜன் மாணவியிடம் கூறியுள்ளார். இதனால் மாணவி யாரிடமும் நடந்தவற்றை தெரிவிக்கவில்லை. இதனையடுத்து உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட மாணவியை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ராம்நகரில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கி கடன் உதவி பெற்று தரும் பங்குதாரர். இவரிடம் திருவேங்கடசாமி என்பவர் கேரளாவை சேர்ந்த 2 பேர் கருப்பு பணம் வைத்துள்ளனர் எனவும், அதனை மாற்றுவதற்கு 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 2 லட்ச ரூபாய் தருவார்கள் எனவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி பிரவீன் குமாரும், திருவேங்கடசாமியும் அம்பராம்பாளையம் சென்ற போது அங்கு வந்த மர்ம நபர் 1 […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள நத்தப்பட்டை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு சகுந்தலா சாலையில் நடந்து சென்ற போது லாரி மோதி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான ஏழுமலை என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஏழுமலைக்கு 6000 ரூபாய் அபராதமும், 1 ஆண்டு […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநல்லூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் காரில் வந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் சிங் மற்றும் குல்தீப் சிங் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து, 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜில்திம்மனூர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் திவாகர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திவாகர் தனது நண்பர்களுடன் சின்னாறு அணை பகுதிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திவாகர் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து நண்பர்கள் அலறி சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்களால் மீட்க இயலவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு […]
தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதனை தொடக்கி வைத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எந்தெந்த கோவில்களுக்கு நிலங்கள் எல்லாம் சொந்தமாக இருக்கிறதோ, அந்த கோவிலில் இருக்கின்ற சாமிக்கு உண்மையிலேயே சக்தி இருக்கு என வச்சுக்கோங்களேன்… நாம கதற கதறலை பார்த்து அந்த சாமியே இறக்கப்பட்டு நமக்கு பட்டா கொடுத்தாலும், கொடுத்து இருக்கும். இப்ப என்ன சொல்றாங்க […]