இந்தியாவில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு தனது வட்டி விகிதத்தை மாற்றி உள்ளது. அந்த புதிய வட்டி விகிதங்கள் மே 26 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான ஃபிக்ஸட் டெப்பாசிட்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.
புதிய வட்டி விகிதம்:
7 – 14 நாட்கள் : 3%
15 – 29 நாட்கள் : 3%
30 – 45 நாட்கள் : 3.25%
46 – 60 நாட்கள் : 3.25%
61 – 90 நாட்கள் : 3.40%
91 – 120 நாட்கள் : 4.25%
121 – 150 நாட்கள் : 4.25%
151 – 184 நாட்கள் : 4.25%
185 – 210 நாட்கள் : 4.50%
211 – 270 நாட்கள் : 4.50%
271 – 289 நாட்கள் : 4.70%
290 நாட்கள் – 1 ஆண்டு : 4.70%
1 ஆண்டு – 389 நாட்கள் : 4.95%
390 நாட்கள் – 18 மாதம் : 5%
18 மாதம் – 2 ஆண்டு : 5%
2 ஆண்டு – 3 ஆண்டு : 5.25%
3 ஆண்டு – 5 ஆண்டு : 5.25%
5 ஆண்டு – 10 ஆண்டு : 5.25%