இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி உயர்த்தியுள்ளது. அதில் குறைந்த பட்சமாக 2.50% வட்டியும் அதிகபட்சமாக 5.75 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பு சலுகையாக கூடுதல் வட்டி வழங்கப்படுவதாக ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது.
புதிய வட்டி:
7 – 14 நாட்கள்: 2.50%
15 – 29 நாட்கள் : 2.50%
30 – 45 நாட்கள் : 3%
46 – 60 நாட்கள் : 3%
61 நாட்கள் : 3%
3 மாதம் : 3.50%
4 மாதம் : 3.50%
5 மாதம் : 3.50%
6 மாதம் : 4.40%
7 மாதம் : 4.40%
8 மாதம் : 4.40%
9 மாதம் : 4.75%
10 மாதம் : 4.75%
11 மாதம் : 4.75%
1 ஆண்டு : 5.45%
1 ஆண்டு 25 நாட்கள் : 5.60%
13 மாதம் : 5.60%
14 மாதம் : 5.60%
15 மாதம் : 5.60%
16 மாதம் : 5.60%
17 மாதம் : 5.60%
18 மாதம் : 5.60%
2 ஆண்டுகள் : 5.70%
30 மாதம் : 5.70%
3 ஆண்டுகள் : 5.70%
5 – 10 ஆண்டுகள் : 5.75%