Categories
தேசிய செய்திகள்

அகமதாபாத் ஸ்டேடியத்தின்…. பெயரையும் மாற்றுங்கள்…. ஷங்கர்சிங்க் வகேலா…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரிலுள்ள விருதை பிரதமர் மோடி பெயர் மாற்றி அறிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கபடும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருக்கு ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயர் மாற்றப்பட்டது போல குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தை  சர்தார் படேல் ஸ்டேடியம் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று குஜராத் முன்னாள் முதல்வர் ஷங்கர்சிங்க் வகேலா மோடியை சீண்டியுள்ளார்.

Categories

Tech |