Categories
சினிமா தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டம்: ஆழமான அர்த்தம் கொண்டது…. நடிகை கங்கனா ரனாவத் புதிய விளக்கம்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத், அக்னிபத் திட்டம் என்பது தொழில், வேலைவாய்ப்பு, பணம் சம்பாதிப்பதை விட ஆழமான அர்த்தங்கள் கொண்டது. அனைவரும் முற்காலத்தில் குருகுலத்திற்கு செல்வார்கள்.

கிட்டத்தட்ட இப்போது அப்படித்தான். ஆனால் அதை செய்வதற்கு ஊதியம் பெறுகிறார்கள். இளைஞர்களின் வாழ்வில், அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |