Categories
தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டம்: ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம்…. இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் அக்னி பத் திட்டத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஏர் மார்ஷல் எஸ்.கே.ஜா அறிவித்துள்ளார்.

ஜூலை 24ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வு நடைபெறும். முதல் தொகுப்பு அக்னி வீரர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் பயிற்சி தொடங்கப்பட உள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |