கடற்படையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
காலி பணியிடங்கள்: 1,400 (280 பெண்கள்).
வயது: 17 – 21.
கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி.
தேர்வு: கணினி வழி தேர்வு, உடற்தகுதி உ சோதனை, மருத்துவ பரிசோதனை.
மேலும், விவரங்களுக்கு (www.joinindiannavy.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.