Categories
சினிமா தமிழ் சினிமா

அங்கே முதலை கறி சாப்பிட்ட கோட் கோபிநாத்…. எப்படி இருந்துச்சாம் தெரியுமா….? ஷாக் ஆன ரசிகர்கள்….!!!

தொகுப்பாளர் கோபிநாத் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் நல்லதா நாலு விஷயம் பேசுவோம் என்று கூறி மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். மேலும் அவருடைய பர்சனல் போட்டோக்கள், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கோபிநாத் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு முதலை கறியை வறுத்து விற்கும் கடையில் முதலை வறுவலை வாங்கி சாப்பிட்டுள்ளார். அந்த கடையின் முன்பு முதலையின் உடலில் கறியை எடுத்துவிட்டு எலும்புக்கூடு மட்டும் வைக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது முதலை கறியை பயத்தொடு சாப்பிட்ட கோபிநாத், முதன்முதலாக முதலைக்கறி சாப்பிடுகிறேன்… செமையா இருக்கு என்று கோபிநாத் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைராகி வருகிறது

Categories

Tech |