Categories
ஆட்டோ மொபைல்

அசத்தலான அம்சங்களுடன்….. பிரபல நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்….!!!!

புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அறிமுகம் ஆகியுள்ளது.

புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் 33 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகமாகியுள்ளது. இதில் 6ஜிபி+128ஜிபி வேரியண்டின் இ விலை 18,999 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் போனின்‌ 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை 19,999 ரூபாய் ஆகும். இந்த 2 போன்களும் தற்போது சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 6000mAh Battery கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 25 W Charger கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 6.6 இன்ச் Full HD + Infinity_V 120 HZ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் Android 11, One UI 4.1 கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Octa-crore 5nm Exyons Processor உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் அல்ட்ரா மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் Focus Effect, சிங்கிள் டே, Object Eraser Video, டிஎன்ஆர் வசதிகளும் உள்ளது. இதனுடன் 8 மெகாபிக்ஸல் Camera Shooter கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் போனை ICICE BANK  Card மூலம் வாங்கினால் 2000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

Categories

Tech |