Vivo Y21 ஸ்மார்ட் போனில் 6.51″ இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் LCD Display கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 சப்போர்ட் உள்ளது. இந்த போனில் Funtouch OS 11.1 இயங்குதளம் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் Medio Tech ஹீலியா பி 35 Actocare processer உள்ளது. இதன் கேமராவில் 13 Mp Megapixel முதன்மை சென்சாருடன் கூடிய 2Mp megapixel micro lens பொருத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு செல்பி கேமராவில் 8Mp megapixel selfie Lens பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் டைப் சி, Bluetooth 5.0, Wi-Fi connection உள்ளது. இந்த போனில் 5000 MAH பேட்டரியுடன் கூடிய மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Multi turbo, ultra game mode option உள்ளது.
தற்போது Flipkart cart ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அதிரடி சலுகை ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நாள்களில் ஸ்மார்ட் போன்கள், LED டிவிகள் போன்ற பல மின்னணு பொருட்களை சலுகை விலையில் வாங்கலாம். இந்த ஆஃபர் தினத்தில் VivoY21 ஸ்மார்ட் போனை மிக குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது Vivo Y21 4ஜிபி ரேம் + 64 ஜிபி storage memory variant in அசல் விலை 17,990 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் போன் Flipkart cart இணையதள விற்பனை மார்க்கெட்டில் 4000 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு 13,990 ரூபாய்க்கு கிடைக்கிறது.
இதனையடுத்து பழைய ஸ்மார்ட் போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. அதாவது உங்களுடைய பழைய போன் நல்ல நிலையில் இருந்தால் அதற்கு 13,000 ரூபாய் வரை எக்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கும். இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபருடன் Vivo Y21 ஸ்மார்ட் போனை வாங்கும் போது 990 ரூபாய் மட்டும் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மேலும் Vivo Y21 ஸ்மார்ட் போனை 6 மாத தவணை மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு தவணையாக மாதம் 2,232 ரூபாய் செலுத்த வேண்டும்.