Categories
மாநில செய்திகள்

அசத்தல்…! இந்த நெல்லுக்கு விரைவில் புவிசார் குறியீடு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா நெல்லுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய நெல் ரகங்களை அரசின் சிறப்பு அங்காடிகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழகத்தில் 286 சேமிப்புக் கிடங்குகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |