முகலாய சிங் யாதவ் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவராக உள்ளவர் முலாயம் சிங் யாதவ். இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இவரை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது. முகலாயம் சிங் யாதவ் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் பல்வேறு நிபுணர்களை கொண்ட மருத்துவ குழு முகலாயர் சிங் யாதவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையிலே இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.