வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 61 வது திரைப்படத்தையும், இயக்குநர் எச்.வினோத் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தையும் போனி கபூர் தான் தாயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமையை தொடர்ந்து 61-வது படத்திலும் இந்த கூட்டணி இணைகிறது.
Categories