Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித், விஜய் பற்றி “ஒரு வார்த்தையில்” சொன்ன நயன்…. என்ன சொன்னார் தெரியுமா…?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆவார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து உச்சத்தை அடைந்தார். தற்போது கனெக்ட் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் ‘கனெக்ட்’ படத்தின் புரமோஷனுக்காக நடிகை நயன்தாரா சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், அவரிடம் நடிகர் விஜய் பற்றி கேட்டபோது, “அற்புதமான டான்சர்” என்று கூறினார். அதேசமயம் அஜித் பற்றி கேட்டபோது, “அவர் ஒரு ஜென்டில்மேன், மிகவும் பண்பாக நடந்துகொள்வார்” என்று தெரிவித்தார். மேலும் ஷாருக்கான், ஜூனியர் என்டிஆர் எல்லாம், “இனிமையான நண்பர்கள்” என பதில் அளித்தார்.

Categories

Tech |