Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் வெளியிட்ட திடீர் அறிக்கை….? பின்னணி என்ன…? வெளியான தகவல்….!!!

எப்போதும் பொது இடங்களில் எதுவும் பேசாத நடிகர் அஜித் தற்போது திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களைச் சுற்றி நெகட்டிவிட்டியோ டிராமாவோ இல்லாத நபர்களை வைத்துக் கொள்ளுங்கள். ஊக்கப்படுத்தக் கூடிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பொறாமைக்கோ, வெறுப்புக்கோ நேரமில்லை. உங்களது சிறப்பான பணியை மட்டும் கைவிடாதீர்கள்” என்று அஜித் குறிப்பிட்டுள்ளார்.
அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் வெறுப்புணர்வு கொள்ள வேண்டாம் என்று அஜித் குறிப்பிட்டிருப்பதாக இணையத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Categories

Tech |