அமெரிக்காவில் கொரோனாவின் டெல்டா வகை மாறுபாட்டை போன்றே ஓமிக்ரானால் தற்போது நாளொன்றுக்கு 2000 பேர் உயிரிழக்கிறார்கள் என்ற அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாபிரிக்காவின் முதல் முதலாக தோன்றிய ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் கொரோனாவின் முந்தைய மாறுபாடான டெல்டாவை போன்றே தற்போது உலக நாடுகளுக்கு பரவும் ஓமிக்ரானால் அமெரிக்காவில் நாளொன்றுக்கு 2,000 பேர் உயிரிழக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஓமிக்ரானால் அமெரிக்காவில் தற்போது வரை சிகிச்சை பலனின்றி 8,66,000 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.