Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…! “அட்ஜஸ்ட்” செய்யாததால்…. 300 படங்களின் வாய்ப்பை இழந்த நடிகை….!!!!

படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பிரபலமாக வலம் வருபவர் நடிகை ஜீவிதா. இவர் பல தொடர்களிலும் நடித்து வருகின்றார். சென்ற 2018 ஆம் வருடம் பாண்டிராஜ் இயக்கத்தில் ரிலீசான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்திருப்பார் ஜீவிதா. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

அட்ஜஸ்ட் செய்யாததால் 300 பட வாய்ப்புகளை இழந்தேன் .  பட வாய்ப்புகள் தொடர்ந்து வேண்டும் என்றால் இயக்குநர், மேனேஜர் என பலரை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறினர். இதனால், திறமை இருந்தும், அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று பல முறை தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |