Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே….! அதற்காக தான் ராபர்ட் மாஸ்டரை யூஸ் பண்ணினேன்…. உண்மையை உடைத்த வனிதா….!!!!

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி இல் தற்போது 19 பேர் இருக்கிறார்கள். ஜி பி முத்து தன்னுடைய மகனுக்காக வெளியேறியதையடுத்து சாந்தி மாஸ்டரும் மக்களால் வெளியேற்றப்பட்டார். இந்த போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். இவர் வனிதாவோடு சில வருடங்கள் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் குறித்து பல கருத்துக்களை வெளியிட்டு வரும் வ, இது பிக் பாஸ் வீடா? அல்லது பீச்சா? போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக சுற்றுகிறார்கள். ராபர்ட் மாஸ்டரை பார்த்து ரச்சிதா ஹாலிவுட் ஹீரோ என்பதும் அவர் ரட்சிதாவை செல்லமாக மூக்குத்தி என்றும் வர்ணித்து இருக்கிறார் என்பதை ஜாடையாக பேசினார்.

மேலும் இவர் ராபர்ட் மாஸ்டர் குறித்து கூறுகையில், அவர் என்ன என் புருஷனா? அல்லது பாப் பிரண்டா? பப்ளிசிட்டிக்காக அவனை யூஸ் பண்ணினேன் என்று உண்மையை உடைத்துள்ளார். அது மட்டும்இன்று 2007 அவனுக்கு திருமணம் ஆனதாகவும் குழந்தை ஒன்று இருப்பதாக கூறி தற்போது சிங்கிளாக இருக்கிறேன் என்று சிம்பதியை ஏற்படுத்தி வருகிறார். ஆனால் நான் இதுவரை அவருடைய குழந்தை மற்றும் மனைவி பார்த்ததே இல்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |