Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடக்கடவுளே…! இந்திய அணியிலிருந்து விலகிய “விராட்கோலி”…. கேப்டனிஷத்தில் மீண்டும் பிரச்சனையா…? உண்மையை உடைத்த பிசிசிஐ…!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி திடீரென பயோ பபுலில் இருந்து விலகி மும்பைக்கு சென்றுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றுள்ளது. அதில் கோலி அரை சதம் அடித்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென பயோ பபுலில் இருந்து விலகி மும்பைக்கு சென்றுள்ளார். இதனால் ஷாக்கான ரசிகர்கள் மீண்டும் கேப்டனிஷத்தில் பிரச்சனை எழுந்துள்ளதா என்ற குழப்பத்தில் இருந்துள்ளார்கள். இவ்வாறு இருக்க பிசிசிஐ வட்டாரம் இது தொடர்பான உண்மை தகவலை தெரிவித்துள்ளது.

அதாவது விராட் கோலி தொடர்ந்து பயோ பபுலில் இருந்தால் ஆட்டத்தில் தொய்வு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டே அவர் ஓய்வு எடுப்பதற்காக மும்பைக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளது. மேலும் விராட் கோலி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் கடைசி டெஸ்டில் தான் பங்கேற்பார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Categories

Tech |