அமெரிக்காவிலுள்ள இளைஞர் ஒருவர் தனது 3 வயதில் தாக்கிய அரியவகை நோயால் கொஞ்சம் கொஞ்சமாக எலும்பாக மாறி வருகிறார்.
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் வசித்து வரும் joe என்பவர் அவருடைய 3 ஆவது வயதில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது மருத்துவ ரீதியாக stone man syndrome என்று அழைக்கப்படக்கூடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட joe மெல்ல மெல்ல எலும்பாக மாறி மரண படுக்கைக்கு சென்று கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் யூடியூப் சேனலில் கூறியதாவது, தன்னுடைய வலது கை எப்போதுமே மேல்நோக்கி இருப்பது தான் கூடிய விரைவில் இறந்து விடுவேன் என்பதை அடிக்கடி நினைவுபடுத்தும் என்று கூறியுள்ளார்.