Categories
டெக்னாலஜி

அடக்கடவுளே…! ஏர்டெல் திடீர் கட்டண உயர்வு…. வாடிக்கையாளர்கள் கடும் ஷாக்….!!!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வந்தது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர். மேலும் பல ரிசார்ஜ் சலுகைகளையும் அறிவித்து வந்தது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது குறைந்தபட்சப்ரீபெய்டு ரீசார்ஜ் பட்டணத்தை ரூ.99 இலிருந்து  இருந்து 155ஆக உயர்த்தியுள்ளது.

இது 57% உயர்வு ஆகும். முதற்கட்டமாக இதனை ஹரியானா மற்றும் ஒடிஷா மாநிலங்களில் அறிமுகப் படுத்தியிருக்கிறது ஏர்டெல். மக்களில் வரவேற்பை பொறுத்து நாடு முழுவதும் இந்த புதிய கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளது. இனி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 399 ரீசார்ஜ் செய்ய முடியாது.

Categories

Tech |