அமெரிக்காவில் மிக பழமை வாய்ந்த காமிக் புத்தகத்தின் ஒரு பக்கம் 25 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றுள்ளது.
அமெரிக்காவில் மிகப் பழமை வாய்ந்தவைகளுள் காமிக் புத்தகமும் ஒன்றாக திகழ்கிறது.
இந்நிலையில் இந்த காமி புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஸ்பைடர்-மேன் பக்கம் ஏலம் விடப்பட்டுள்ளது.
அந்த ஸ்பைடர்மேன் இடம்பெற்ற காமிக் புத்தகத்தின் ஒரு பக்கம் மட்டும் 25 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றுள்ளது.