Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? திணறும் பாகிஸ்தான்…!!

பாகிஸ்தானில் கடந்த ஒரே நாளில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,047 ஆக உள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் கடந்த ஒரே நாளில் 6,047 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,6,413 ஆக உள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரேநாளில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

Categories

Tech |