ஜெர்மனியில் கடந்த ஒரே நாளில் மட்டும் புதிதாக 1,21,834 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் புதிதாக 1,21,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.09 கோடியை தாண்டியுள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 77 ஆக உள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,19,311 ஆக அதிகரித்துள்ளது.