Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்…. பலியான 4 பேர் ….!!!!!

பிரபல நாட்டில் நடந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரபல நாடான பாகிஸ்தானில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன்  மீது   ஒரு அமைப்பு  தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அந்நாட்டு ஜனாதிபதி ஆரீப் அல்வி கூறியதாவது,”உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொல்கிறேன். மேலும் நமது நாட்டில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்க தொடர்ந்து அரசு முயற்சி செய்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |