பெரு நாட்டில் ஒருவர் குரங்கம்மை நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா நோய் தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் பெரு நாட்டில் புதியதாக உருவான குரங்கம்மை நோய் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி வருகின்றது.
பெரு நாட்டில் ஒருவர் இந்த குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பெருவில் 300-க்கும் அதிகமானோருக்கு இந்த குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.