சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது 38.17 கோடி நபர்கள் அந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது.
இந்த வைரஸ் அனைவரிடத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உலகளவில் தற்போது வரை இந்த கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38.17 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இத்தொற்றிலிருந்து உலகம் முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,15,58,908 ஆக உள்ளது.