Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே..! தாலி கட்டும் நேரத்தில்…. மண்ணில் புதைந்த “புதுமாப்பிள்ளை”…. கதறித் துடித்த இளம்பெண்…. பிரபல நாட்டில் நடந்த துயர சம்பவம்….!!

நைஜீரியாவில் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் திருமணம் நடக்கவிருந்த நாளில் மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் obi என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி திருமணம் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் obi திருமணத்திற்கு தேவையான வேலைகளை செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது obi எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின்பு திருமணம் நடக்கவிருந்த அதே நாளில் obiயை அவரது உறவினர்கள் மண்ணில் அடக்கம் செய்துள்ளார்கள். இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |