Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…! திமுகவில் அடுத்தடுத்து சோகம்…. கட்சியினர் இரங்கல்…!!!!

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆவார். இவர் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பாக வெற்றி பெற்று சோழிங்கநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.  இந்நிலையில் இவரது தாயார் சகுந்தலா(81) உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். இவருடைய மறைவிற்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் திமுக எம்பி என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இப்படி திமுக நிர்வாகி வீடுகளில் ஏற்படும் திடீர் மரணங்கள் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |