Categories
உலக செய்திகள்

அடக்கொடுமையே…..! “பேன்கள் கடித்து சிறுமி உயிரிழப்பு”….. இப்படி ஒரு மரணமா?….. பெரும் அதிர்ச்சி…..!!!!

அமெரிக்காவில் பேன் கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அரிசோனாவில் பாட்டி எலிசபத்துடன் வசித்து வந்த சிறுமிக்கு தலையில் பயங்கர அரிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமியின் தாய் சாண்ட்ரா காதலருடன் வேறொரு வீட்டில் வசித்து வந்ததால், சிறுமியை பாட்டி மட்டுமே வளர்த்து வந்துள்ளார். சில நாட்களில் தலையில் காயம் பெரிதாகி முகம் வீங்கி சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து சிறுமியின் தாய், பாட்டி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Categories

Tech |