Categories
தேசிய செய்திகள்

அடச்சீ…!!! அரை நிர்வாணமாக…. அதுவும் உயர்நீதிமன்ற விசாரணை…. நீதிபதிகள் கடும் ஷாக்…!!!!

உயர்நீதிமன்ற விசாரணையில் நபர் ஒருவர் வீடியோ காலில் அரைநிர்வாணமாக ஆஜராகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தொடர்பான பாலியல் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்பொழுது வீடியோ வாயிலாக விசாரணை தொடர்பான நபர் ஆஜராகியுள்ளார். இதனைப் பார்த்த அனைவரும் பயங்கர அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அந்த நபர் வீடியோ காலில்ஆஜரான போனது அரைநிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரை நிர்வாணமாக வந்தது மட்டுமல்லாமல் அந்த நபர் குளித்துக்கொண்டிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வேண்டுமென்றே அந்த நபர் வீடியோவில் சுமார் 20 நிமிடங்கள் அரை நிர்வாணமாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவருடைய செயல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார். இது குறித்து நீதிபதிகளிடமும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற விசாரணையில் அரை நிர்வாணமாக ஆஜரான நபருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி காவல்துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |