Categories
தேசிய செய்திகள்

அடச்சீ…! பிணவறையில் பெண் சடலங்களோடு…. ஆண் ஊழியர் செய்த காரியம்….. செல்போனில் சிக்கிய ஆதாரம்…!!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சையத் அகமது. இவர் மடிக்கேரியில் உள்ள பிணவறை ஒன்றில் ஊழியராகபணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சையத் இறந்த பெண்களின் உடலை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததோடு மட்டுமின்றி அவர் பிணங்களோடு உறவு வைத்துக் கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அவர் மருத்துவமனையில் பணியாற்றும் சகப் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணையில் அவருடைய செல்போனை ஆராய்ந்த போது அதில் இறந்த உடல்களின் புகைப்படம் நிர்வாணமாக எடுத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |