Categories
டெக்னாலஜி பல்சுவை

அடடா அசத்தல்…! வெறும் 1 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் போதும்…. ஜியோ குஷி அறிவிப்பு…!!!!

வெறும் ஒரு ரூபாய்க்கு மட்டும் ரீசார்ஜ் செய்யும் புதிய பிளானை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் பிளானில் 100 எம்பி மொபைல் டேட்டா கிடைக்கும். ஜியோ வாடிக்கையாளர்கள் அந்த 100 எம்பி டேட்டாவை பயன்படுத்திய பிறகு அவர்களின் இணைய இணைப்பின் வேகம் மணிக்கு 65 கிலோ பிட்டாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரீசார்ஜ் மை ஜியோ ஆப் அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே மேற்கொள்ள முடியும். பத்து ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா தரும் நிறுவனம் ஜியோ மட்டும்தான் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் எளிய மிகவும் மலிவான விலையில் ரீசார்ஜ் பிளானை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நிறுவனமாக மாறியுள்ளது.

Categories

Tech |