Categories
உலக செய்திகள்

அடடா! சூப்பர்…. மலேரியா தடுப்பூசி வந்தாச்சு…. ஆப்பிரிக்காவில் அறிமுகம்….!!!

மலேரியா தடுப்பூசி மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு முதல் காலரா தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தடுப்பூசியை கிளாக்ஸோஸ்மித்க்ளைன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காலரா தடுப்பூசிக்கு மஸ்கிரிக்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி 30 சதவீதம் மட்டுமே மலேரியாவை கட்டுப்படுத்தும். இந்த தடுப்பூசியை 4 தவணைகளாக செலுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த தடுப்பூசியானது எதிர்பார்த்ததை விட அதிக விலையும் குறைந்த பலனும் கொண்டிருப்பதால் பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் நிதி உதவியை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மாலாவி, கானா, கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

Categories

Tech |