பிரபல நாட்டில் தண்ணீர் தேவையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஒளித்திருவிழா பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இத்தாலி நாட்டில் பிரஸ்செனான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் தண்ணீர் தேவையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஒளித்திருவிழா அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதனைத் தொடர்ந்து புவி வெப்பமயமாதல், காடுகள் அழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர்களின் ஓவியங்களும் பார்வையாளர்களை கவர்ந்தது.