ஆஸ்திரேலியாவில் அதிகாரப்பூர்வமற்ற தேசம் நடனம் என்று நட்புஷ் நடனம் கூறப்படுகிறது. இந்த நடனம் ரெட் பாஷ் இசை திருவிழாவில் அனைவரும் கூடி மகிழ்ச்சியாக நடமாடினர்.
இந்நிகழ்ச்சியில் அமெரிக்க பாடகி டினர் டர்னரின் சுதந்திர பாடலுக்கு முல்லட், குட்டை பாவாடையான டூடஸ், டைனோசர் உள்ளிட்ட வேடம் அணிந்து மக்கள் நடனம் ஆடினர். இந்த நடனத்தில் 4,084 பேர் ஒரே இடத்தில் கூடி நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர்.