Categories
பல்சுவை

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே…. 1 ரூபாய் நாணயத்தில் இருக்கும் DOTS…. அப்படி என்ன ஸ்பெஷல்?….!!!

ஒரு ரூபாய் நாணயத்தை பொதுவாக அனைவரும் பயன்படுத்தி இருப்போம். அந்த ஒரு ரூபாய் நாணயத்தில் Dots இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? இந்நிலையில் நாணயத்தில் இருக்கும் Dots ஒரே மாதிரி இல்லாமல் வேறு மாதிரியாகவும் இருக்கும். இந்த Dots ஒரு நாணயம் எங்கிருந்து தயாரித்து வருகிறது என்பதை குறிக்கிறது.

உதாரணமாக நாணயத்தில் இருக்கும் நட்சத்திர அடையாளம் ஹைதராபாத்தையும், டைமன் அடையாளம் மும்பையையும், Dot அடையாளம் நொய்டா மற்றும் டெல்லியையும், எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தால் கொல்கத்தாவையும் குறிக்கிறது.

Categories

Tech |