Categories
பல்சுவை

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே…. 1,000 கிலோ வெயிட்டை எப்படி தூக்க முடிந்தது…. வாங்க பார்க்கலாம்….!!!

ஒரு மனிதனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் வெயிட் தூக்க முடியும். ஆனால்‌ ஒருவர் உலக சாதனை செய்வதற்காக 1,000 கிலோ வெயிட்டை தூக்க முயற்சி செய்துள்ளார். அவருடைய முயற்சி வீணாகவில்லை. அவர் தான் நினைத்தது போன்றே 1,000 கிலோ வெயிட்டை தூக்கினார். இருப்பினும் அவரால் சிறிது நேரத்திற்கு மட்டும் 1,000 கிலோ வெயிட்டை தூக்க முடிந்தது. இதற்காக உலக சாதனை புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றது.

Categories

Tech |