ஒரு பெண்ணின் உயிரை எறும்புக் கூட்டம் காப்பாற்றியுள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி ஒரு பெண் skydiving செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாராஷூட் ஓபன் ஆகவில்லை. இதனால் அந்தப் பெண் 14,500 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இந்தப் பெண் ஒரு fire ant புற்றின் மீது விழுந்துள்ளார். அந்தப் பெண்ணை எறும்புப் புற்றில் இருந்த பல எறும்புகள் கடித்துள்ளது.
இந்த எறும்புகள் கடித்ததால் அந்தப் பெண்ணின் இதயம் மற்றும் மூளை செயலிழக்காமல் உயிருடன் இருந்துள்ளார். அதன் பிறகு அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அந்த பெண் முழுமையாக குணம் அடைந்துள்ளார்.