Categories
தேசிய செய்திகள்

அடடே இதல்லவா அன்பு…. நாயிடம் பால் குடிக்கும் கன்று குட்டி…. அரவணைத்த நாய்…. வைரல்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் சினிமா பகுதியில் வளர்ப்பு நாயுடன் கன்றுக்குட்டி ஒன்று பால் குடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றது. அந்த கிராமத்தை சேர்ந்த பசவராஜ் என்ற விவசாயி தனது வீட்டில் ஒரு பெண் நாயை வளர்த்து வருகிறார். அவரது வீட்டில் வளர்த்து வந்த பசு மாடு கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கன்று குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்தக் கன்றுக்குட்டி வளர்ப்பு நாய் இடம் பால் குடிக்கும்போது நாயும் அதனை அரவணைத்து தழுவிய காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வலம் வருகின்றன.

Categories

Tech |