Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! இது தெரியாம போச்சே…? சிவகார்த்திகேயன் நயன்தாராவால வருத்தத்துல இருந்தாரா….? எதுக்குனு தெரியுமா…. இதோ வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகின் நடிகரான சிவகார்த்திகேயன் கடந்த 17ஆம் தேதி கொண்டாடிய பிறந்தநாள் விழாவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ் திரையுலகில் நடிகரான சிவகார்த்திகேயன் கடந்த 17ஆம் தேதி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். இதனால் திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் குவித்துள்ளார்கள். இவ்வாறு இருக்க முதன்முதலாக சின்னத்திரையில் கால் பதித்த சிவகார்த்திகேயன் பெரிய திரைக்கு வந்து தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக விளங்குகிறார்.

இதற்கிடையே எதிர்நீச்சல் படத்தில் இடம்பிடித்த தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த சத்தியமா நீ எனக்கு தேவையே இல்லை என்ற பாடல் சிவகார்த்திகேயனுக்கு மிகுந்த வரவேற்பை பெற்று கொடுத்துள்ளது. ஆனால் அந்த பாடலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனுசுடன் மட்டுமே நடனம் ஆடிவிட்டு செல்வார். இதனால் தன்னுடன் நயன்தாரா ஆட வில்லையே என்று மிகுந்த வருத்தத்திலிருந்த சிவகார்த்திகேயனுக்கு அடுத்தது மோகன் ராஜா இயக்கத்தில் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

Categories

Tech |