Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அடடே…! இனி இதுவும்…. யாரும் எதிர்பார்க்காத சூப்பரான அப்டேட்…. அசத்தும் வாட்ஸ் அப்…!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது.  இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி whatsapp செயலியில் பயனர்கள் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களுடன் கருத்துக்கணிப்புகளையும் நடத்த முடியும். இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 12 விருப்பங்கள் வரை சேர்க்க முடியும். ஆனால் முழுவதுமாக வடிவமைக்கப்பட்ட இறுதியாக இந்த அம்சம் பயனுக்கு வரும் பொழுது அதன் எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |