எத்தனையோ தமிழ் சினிமா படங்களில் நடிகர்கள் டபுள் ஆக்ஷன் செய்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இன்றைய இளைய சமுதாயத்தினர் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் செய்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலானோர் சினிமா படங்களில் வரும் காட்சிகளை ரீ கிரியேட் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுகின்றனர். இந்நிலையில் டபுள் ஆக்ஷன் காட்சிகளையும் ரீ-கிரியேட் செய்ய வேண்டும் ஆசை இளைஞர்களுக்கு இருக்கிறது. அதற்கு மொபைலில் Splitvid என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். சொந்த கருத்துக்கள், கதைகளை மையமாக வைத்தோ அல்லது சினிமா காட்சிகளை மையமாக வைத்தோ இந்த ஆப்பை பயன்படுத்தி டபுள் ஆக்சன் வீடியோவை உருவாக்கலாம்.
Categories