முதல்வரின் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டத்தில் பெற்றோர்களுக்கான வயது வரம்பில் தளர்வு அளித்து தமிழக அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும் என இருந்தது. இந்த நிலையில், இந்த வயது வரம்பை 35 இல் இருந்து 40 வயதாக உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Categories