புகழ்பெற்ற நிறுவனத்தின் ரியல்மி X2 Pro ஸ்மார்ட்போனின் விலை 33,000 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் போனில் Optical Based Stablishation உள்ளது. இதனால் கேமரா High Light ஆக உள்ளது. இதில் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மிகத் தெளிவாக இருக்கும். இந்த ஸ்மார்ட் போனில் 90HZ டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 4,000 MAH Battery வசதி உள்ளது. இதனுடன் 55 W சார்ஜரும் கொடுக்கப்படும். இதன் மூலமாக 30 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறும். இந்த ஸ்மார்ட் போனில் 5.5 இன்ச் Full HD + Super Amoled டிஸ்ப்ளே உள்ளது.
Categories