Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடடே…!! இரவில் பூத்த அதிசய பூ…. பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்….!!!

பிரம்ம கமலம் பூவை ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அம்பேத்கர் தெருவில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கலைச்செல்வன் குளித்தலையில் இருந்த பிரம்ம கமலம் பூச்செடியை வாங்கினார். அதனை பூந்தொட்டியில் வைத்து கலைச்செல்வன் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் செடியில் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அதிசய பூவை பார்த்து சென்றுள்ளனர்.

Categories

Tech |