நடிகை சமந்தா தனது தோழி ஷில்பா ரெட்டியோடு ஐரோப்பாவில் பனிச்சறுக்கு செய்து விடுமுறையை கொண்டாடினார்.
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை சமந்தா. கடந்த வருடம் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிர்ந்தார்கள்.
மேலும் அவர் தன்னுடைய விடுமுறையை ரிஷிகேஷில் கொண்டாடினார். தற்பொழுது ஐரோப்பியாவில் நடிகை சமந்தா தன் தோழியுடன் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறார்.
https://www.instagram.com/p/CY9P9F9oiN3/?utm_source=ig_web_copy_link
நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது பனிச்சறுக்கு உடையோடு மற்றும் பனிச்சறுக்கு செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் சமந்தா ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ எனும் திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து நடிகை சமந்தா ‘யசோதா என்னும் பான் இந்தியா’ படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
https://www.instagram.com/reel/CY_1VGqhaDL/?utm_source=ig_web_copy_link