ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் hardware engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 6 காலியிடங்கள் உள்ளது. இதனை விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பொறியியல் துறையில் EEE,ECE,E&I பிரிவில் பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் WWW.iitm.ac.in எந்த இணையதளத்தின் மூலமாக தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதனையடுத்து நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.