Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஐ.நா.விற்கு காந்தி சிலையை பரிசாக அளித்த இந்தியா…. வெளியான தகவல்….!!!!!

ஐ.நா. தலைமையகத்தில் இந்தியா சார்பில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் தலைமையகம் அமைந்துள்ளது. தற்போது இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின்  தலைமை பொறுப்பை வகித்து  வருகிறது. இதனால்  இந்தியா பரிசாக மகாத்மா காந்தியின் சிலையை அளித்துள்ளது. இந்த சிலையை  திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகிய  2 பேரும் இணைந்து சிலையை திறந்து வைத்தனர். இந்த சிலையை பிரமாண்டமான படேல் சிலையை வடிவமைத்த ராம் சுதார் என்ற பிரபல சிற்பி உருவாக்கியுள்ளார்.

Categories

Tech |