Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… காந்தாரா படத்தின் மூலம் அறிமுகமானமான நடிகர்… இப்போ டைரக்டர்…!!!!!

2012 ஆம் வருடம் துக்ளக் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமானவர் ரிஷப் ஷெட்டி. இவர் கன்னடத்தில் பல படங்களில் நடித்தும் சில படங்களை இயக்கியும் இருக்கின்றார். எம்பிஏ படித்த இவர் ஃபிலிம் டைரக்ஷனில் டிப்ளமோ வாங்கியுள்ளார். இதனை அடுத்து யக்சகானா கர்நாடக படத்தில் நன்கு பயிற்சி பெற்றவர். இவர் நடித்து 2019 ஆம் வருடம் வெளியான பெல் பாட்டம் எனும் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இவருடைய உண்மையான பெயர் பிரசாந்த் ஷெட்டி இவருடைய தந்தை பாஸ்கர் ஷெட்டி ஒரு புகழ் பெற்ற ஜோதிடர் ஆவர். அவருடைய தந்தை தான் பிரசாந்த் ஷெட்டி என்ற பெயரை ரிஷப் ஷெட்டி என்று மாற்றம் செய்துள்ளார். அதிலிருந்து தான் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இந்த நிலையில் இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.

Categories

Tech |